தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சென்னையில் வெற்றிபெற்ற ஈழத்திரைப்படங்கள்: சமூக அவலம் பேசிய எலிகள் - Think Out Of The Box - 7

Go down

சென்னையில் வெற்றிபெற்ற ஈழத்திரைப்படங்கள்: சமூக அவலம் பேசிய எலிகள் - Think Out Of The Box - 7 Empty சென்னையில் வெற்றிபெற்ற ஈழத்திரைப்படங்கள்: சமூக அவலம் பேசிய எலிகள் - Think Out Of The Box - 7

Post  ishwarya Mon May 06, 2013 2:04 pm

வெளியுலகத்துடனான தொடர்புகள் அற்றிருந்த அக்காலங்களில் அவை மிகப்பெரிய திறந்தவெளிச் சிறைக் கூடங்களாகவே இருந்தன. அவற்றுள் நடந்த துன்பங்கள் வெளிவர முடியாதிருந்த இறுக்கமான நிலை. எல்லோரும் மௌனித்திருந்த நிலையில், அம் முகாம்களுக்குள் நுழைந்த இரு எலிகள், அங்கு நடைபெறும் கொடுமைகளை வெளியுலகத்திடம் பேசின.

இவ்வாறு இரு எலிகளின் நகர்வில், ஒரு சமுகத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை வெளிப்படுத்திய சிந்தனை குறித்து இக் குறும்படத்தின் இயக்குனர் தமிழியம் சுபாஸிடம் கேட்டால் அவரும் சொல்லக் கூடிய பதில் 'Think Out Of the Box' என்பதாகத்தான் இருக்கும்.

இரு வருடங்களுக்கு முன் ஒரு சமுகத்தின் அவலத்தை வித்தியாசமாக வெளிப்படுத்திய அக் குறும்படம் இன்று முதல் இணையத்தில் இலவசமாகக் காணமுடிகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா 10 நாட்கள் நடக்கிறது ஐரோப்பிய திரைப்பட விழா, சென்னையில் 10 நாட்கள் நடக்கிறது. சென்னையில் உள்ள பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் தூதரகங்களும், இந்திய திரைப்பட திறனாய்வு கழகமும் இணைந்து சென்னையில் 18–வது ஐரோப்பிய திரைப்பட விழாவை ந
» டாக்கா திரைப்பட விழாவில் விருது வென்ற ‘வன்னி எலிகள்’!
» டெல்லியில் 34 வயது பெண் காரில் கடத்தி கற்பழிப்பு – தலைநகரில் தொடரும் அவலம்!
» விதர்பா, பஞ்சாப் என்ற தூர தேசங்களில் நடந்து வந்த அவலம் இப்போது நம் ஊரிலும் ஆரம்பித்து விட்டது…
» வினோதினியுடன் பேசிய அந்த தருணங்கள்…

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum