தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டெல்லியில் 34 வயது பெண் காரில் கடத்தி கற்பழிப்பு – தலைநகரில் தொடரும் அவலம்!

Go down

டெல்லியில் 34 வயது பெண் காரில் கடத்தி கற்பழிப்பு – தலைநகரில் தொடரும் அவலம்! Empty டெல்லியில் 34 வயது பெண் காரில் கடத்தி கற்பழிப்பு – தலைநகரில் தொடரும் அவலம்!

Post  meenu Wed Mar 13, 2013 1:56 pm

டெல்லியின் கிழக்கு பகுதியில் உள்ள அக்‌ஷர்தாம் கோவில் அருகே நேற்று காலை 34 வயதுடைய திருமணமான ஒரு பெண் வந்து கொண்டிருந்தார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் அவரை காரில் கடத்தி சென்றது.

காரிலிருந்த 4 பேரும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, மத்திய டெல்லியில் உள்ள பிரகதி மெட்ரோ ரெயில் நிலையம் அருகே தூக்கி வீசியெறிந்துவிட்டு சென்று விட்டனர்.

மயங்கிய நிலையில் கிடந்த அந்தப் பெண்ணை பார்த்த பொதுமக்கள், போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணை டெல்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

நினைவு திரும்பியதும், அந்த பெண் அளித்த வாக்குமூலத்தில் தனக்கு தெரிந்த சிலர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து, அங்கு வீசிவிட்டு சென்றதாக கூறினார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அந்த காரில் இரண்டு பெண்கள் இருந்ததாகவும், அவர்களிடமிருந்து இரு செல்போன்களையும் நகைகளையும் காரில் வந்த 4 பேர் கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» டெல்லியில் ஓடும் காரில் இளம் பெண் கற்பழிப்பு
» பவர்கட் நேரத்தில் காரில் கடத்தி சென்று18 வயது பெண் பாலியல் பலாத்காரம்!
»  டெல்லியில் தொடரும் கற்பழிப்புக்கள்! ப்ளஸ் டூ மாணவியைக் கடத்தி கூட்டாகக் கற்பழித்த கும்பல்!
» கேரளாவில் கொடூரம்! 3 வயது தமிழக சிறுமி கடத்தி கற்பழிப்பு!
» ஒடும் காரில் தலித் சிறுமி பாலியல் பலாத்காரம்! டெல்லியில் மேலும் ஒரு சம்பவம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum