பெண்களை தாக்கும் ஃபைப்ரோ மையால்ஜியா
Page 1 of 1
பெண்களை தாக்கும் ஃபைப்ரோ மையால்ஜியா
நீண்ட நாட்களுக்கு தலைமுதல் கால்வரை வேறுபட்ட இடங்களில் வலி, நாளுக்கு நாள் புதிய பாகங்களில் புதிய வலி ஏற்படுவது, சோர்வு, தலைவலி, ஞாபகமறதி, தூக்கமின்மை, புத்துணர்ச்சி இல்லாமல் காலையில் எழுவது, இவையெல்லாம் ஃபைப்ரோ. அது என்ன ஃபைப்ரோ மருத்துவ துறையில் முன்பு ஃபைப்ரோ சைட்டிஸ், என்றழைக்கப்பட்ட இந்த தசை வலி நோயே தற்போது ஃபைப்ரோ மியால்ஜியா என்று பெயரிடப்பட்டுள்ளது.
இது வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்து வதைக்கும் ஒரு நோயாகவே உலகெங்கிலும் உள்ளது. இந்த நோயின் ஒரு முக்கிய பாதிப்பு தூக்கம் என்பதால் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சிலருக்கு மன அழுத்தமும் ஏற்படுகிறது என்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த நோயை நாம் எலும்புத் தேய் நோயுடன் இணைத்து குழப்பிக் கொள்ளக்கூடாது.
அது வேறு இது வேறு. இது முழுக்க முழுக்க தசை தொடர்புடையதே. ஆண்கள், பெண்கள், மிக குறைந்த அளவிற்கு சிறுவர்கள் என்று எல்லோரையும் இந்த தசை வலி தூக்கமின்மை தாக்கினாலும் இதில் பொதுவாக அதிகம் பாதிக்கப்படுவோர் பெண்களாகவே இருக்கின்றனர். ஃபைப்ரோமியால்ஜியா தாக்கியவர்களில் 80 விழுக்காட்டினர் பெண்களே என்பது பல ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நோயிலிருந்து விடுபடுவதற்கு மருத்துவம் உடல் பயிற்சி, மன அமைதி காத்தல் ஆகியவை முக்கியமாகும். இந்த நோயை பற்றி முழுமையாக அறிதலும் மருத்துவ ஆலோசனை பெறுதலும் மிக மிக முக்கியமானது.
இந்த நோயின் பாதிப்பு உள்ளவர்கள் இரவு நேரத்தில் அதாவது அடுத்தடுத்து இரவு சாப்பாடும் தூக்கமும் தான் என்ற நிலையில் காபி அல்லது மது அருந்துவதை காட்டாயமாக தவிர்க்க வேண்டும் என்று மருத்துவம் கூறுகிறது.
இதுவரை எந்த நோய்க்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், இந்த நோய் உள்ளவர்களுக்கு செரடோலின் என்ற வேதிப்பொருளின் அளவு மூளையில் குறைந்திருப்பதும், Sudstance p என்ற வலி உண்டாக்கக்கூடிய வேதிபொருள் தண்டுவடத்தில் அதிகமிருப்பதையும், இவர்களின் மூளை வலி உணர்ச்சிக்கு அதிகமாக தூண்டப்படுவதையும், உடல் பருமன் அதிக இருப்பவர்களும் ஆர்த்ரைட்டிஸ், நோய் கொண்டவர்களுக்கும் அதிகம் வருவதையும் ஆய்வுகள் உறுதிப்படுத்துகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்களை தாக்கும் இதய நோய்
» பெண்களை அதிகம் தாக்கும் இதயநோய்
» டீன் ஏஜ் பெண்களை தாக்கும் பிரச்சனைகள்
» பெண்களை தாக்கும் குடல் உளைச்சல்
» பெண்களை அதிகம் தாக்கும் முதுகு வலி
» பெண்களை அதிகம் தாக்கும் இதயநோய்
» டீன் ஏஜ் பெண்களை தாக்கும் பிரச்சனைகள்
» பெண்களை தாக்கும் குடல் உளைச்சல்
» பெண்களை அதிகம் தாக்கும் முதுகு வலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum