பெண்களை தாக்கும் இரத்த சோகை
Page 1 of 1
பெண்களை தாக்கும் இரத்த சோகை
இரத்த சோகை, இந்தியாவில் 90 சதவிகித குழந்தைகள், பெண்களை பாதிக்கும் நோய். உலகத்தில் 30 சதவிகித மக்கள் இரத்த சோகையால் தாக்கப்படுகிறார்கள். இதில் 50 சதவிகிதம் இரும்புச் சத்து குறைபாட்டினால் ஏற்படும் சோகையால் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலும் இளம் பருவ மங்கையர்களே இரத்த சோகையினால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு இரத்த சோகையைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். ஆங்கிலத்தில் ரத்த சோகை அனீமியா எனப்படும்.
இரும்புச்சத்து குறைபாடு – ஹேமோகுளோபினை உற்பத்தி செய்ய இரும்புச்சத்து இன்றியமையாத தேவை. உணவில் இரும்புச்சத்து இல்லாமல் போதல், அதிகரித்த இரும்புச்சத்து தேவை கர்ப்ப காலம், குழந்தைப் பருவம், மாதவிடாய் போன்ற காலங்களில் இவை தவிர கொக்கிப் புழுக்கள் தாக்கம் இவைகளெல்லாம் முக்கிய காரணங்கள்.
கொக்கிப்புழு தாக்கத்துடன், சத்தில்லா உணவும் சேர்ந்துவிட்டால், தீவிர இரத்த சோகை நிச்சயம் தாக்கும். தவிர கிராமங்களில் உணவை பொருத்த வரையில், பெண்களை விட ஆண்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பதால், பெண்களுக்கு போதுமான சத்துணவு கிடைப்பதில்லை. ஆண்களை விட பெண்களுக்கு அதிக இரும்புச் சத்து தேவை என்பதை உணர்வதில்லை.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்களை பாதிக்கும் ரத்த சோகை.
» பெண்களை பாதிக்கும் ரத்த சோகை
» இரத்த சோகை இரத்த சோகை
» இரத்த சோகை குறைய
» இரத்த சோகை குறைய
» பெண்களை பாதிக்கும் ரத்த சோகை
» இரத்த சோகை இரத்த சோகை
» இரத்த சோகை குறைய
» இரத்த சோகை குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum