அழகே அமுதே!
Page 1 of 1
அழகே அமுதே!
விலைரூ.60.00
ஆசிரியர் : ஸ்ரீவேணுகோபாலன்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
பக்கம் : 160
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.
"அம்மா' என்று அழைக்கும் போதே அழகாக இனிக்கிறதே! நாம் வாழ்ந்துவிட்டுப் போய்விடும் இந்தப் பேரிருப்பைப் படைத்த ஜகன்மாதா எப்படி இருப்பாள்? வார்த்தை தேடி அலைந்திருக்கிறார் ஆதிசங்கரர். "சௌந்தர்ய லஹரி'யில் அவளது யௌவனம் பிடிபட்டுவிட்டது. ஒரு கவிஞனாக ரசிக்கிறா ர், பக்தனாக நெகிழ்கிறார். அவளைத் தேடி அலையாமல், அடைய நமக்கெல்லாம் ராஜபாட்டை அமைத்திருக்கிறார். "திருவரங்கன் உலா' எழுதிய ஸ்ரீவேணு கோபாலன் எல்லோருக்கும் புரியும் வண்ணம் எளிய உரையில் "அழகே அமுதே!' என்று இந்நூலைப் படைத்து "தமிழே' என்று நமக்குத் தந்து விட்டார்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum