அமுதே மருந்து
Page 1 of 1
அமுதே மருந்து
இயற்கை மருத்துவத்தில் மக்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ள காலக்கட்டம் இது. "உணவே மருந்து; மருந்தே உணவு'' என்ற முழக்கம், உரத்த குரலில் ஒலிக்கிறது. "அமுதே மருந்து'' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்த நூலில், பண்டைய தமிழரின் உணவுகள், ஆரோக்கியமான உணவுகள், அவற்றை தயாரிக்கும் விதம், சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு முதலியவற்றை விளக்கமாகவும், தெளிவாகவும் எழுதியுள்ளார், டாக்டர் எல். மகாதேவன். ஆரோக்கியமாக வாழ்வதற்கு, அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum