தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹாரி பாட்டரின் மாமாவாக நடித்த ரிச்சர்ட் க்ரிப்பித்ஸ் மரணம்

Go down

ஹாரி பாட்டரின் மாமாவாக நடித்த ரிச்சர்ட் க்ரிப்பித்ஸ் மரணம் Empty ஹாரி பாட்டரின் மாமாவாக நடித்த ரிச்சர்ட் க்ரிப்பித்ஸ் மரணம்

Post  ishwarya Sat May 04, 2013 6:31 pm

குழந்தைகளின் மனங்கவர்ந்த ஹாரி பாட்டர் வரிசை திரைப்படங்களில் ஹாரி பாட்டரின் மாமா கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர், ரிச்சர்ட் கிரிப்பித்ஸ் (65).

இங்கிலாந்தின் தலைசிறந்த மேடை மற்றும் திரைப்பட நடிகராக கருதப்படும் இவர், இதய அறுவை சிகிச்சைக்காக வார்விக் ஷைர்-ரில் உள்ள கவென்ட்ரி பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆபரேஷனுக்கு பின்னர் உடல்நலம் தேறி வந்த ரிச்சர்ட் கிரிப்பித்ஸ், நேற்று மரணமடைந்தார்.

ஹாரி பாட்டர் படத்தின் கதாநாயகன் டேனியேல் ராட்கிளிப்பே, 'அங்கிள் வெர்னான்' ஆக நடித்த தனது சினிமா மாமாவைப் பற்றி கூறுகையில், 'நடிப்புத் தொழிலை இன்ப அனுபவமாக மாற்றிக்கொண்ட அற்புத நடிகர்' என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum