தமன்னாவின் மாமாவாக பார்த்திபன்?
Page 1 of 1
தமன்னாவின் மாமாவாக பார்த்திபன்?
பார்த்திபன் மலையாளத்தில் ஓரிரு படங்களில் பட்டையை கிளப்பியிருக்கிறார். சும்மா சொல்லவில்லை… சேட்டன்களே சிலாகித்து சொல்லியிருக்கிறார்கள். தெலுங்கில் அந்தப்புரம் என்றொரு படம் நடித்தார். துண்டு கேரக்டர்தான், ஆந்திராவையே துண்டாடிவிட்டார். இப்போது மேலுமொன்று.
ராம் சரண் தேஜா, தமன்னா நடிக்கும் படமொன்றில் தேஜாவின் அப்பாவாக – அப்படீன்னா தமன்னாவுக்கு மாமனார்தானே? – நடிக்கிறாராம் பார்த்திபன். அப்பா கேரக்டர் என்றாலும் அப்பாடக்கர் கேரக்டர் இல்லை. அடித்து தூள் கிளப்ப வேண்டிய வேஷம். மனுஷன் வெளுத்து வாங்கியிருப்பதாக அவரே சொல்லியிருக்கிறார்.
பார்த்திபனை பொறுத்தவரை சோலோ என்றால்தான் சோதனை. சைடு ரோல் என்றால் தைரியமா தியேட்டருக்குப் போகலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஹாரி பாட்டரின் மாமாவாக நடித்த ரிச்சர்ட் க்ரிப்பித்ஸ் மரணம்
» தமன்னாவின் வேகம்
» தமன்னாவின் ரகளை
» தமன்னாவின் சோப்பு குளியல்
» எல்லைகளை கடக்கும் தமன்னாவின் லவ்
» தமன்னாவின் வேகம்
» தமன்னாவின் ரகளை
» தமன்னாவின் சோப்பு குளியல்
» எல்லைகளை கடக்கும் தமன்னாவின் லவ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum