தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

3-ந்தேதி ரிலீசாகும் ‘ஆசாமி’ படம்: போலி சாமியார் வேடத்தில் ஷகிலா

Go down

3-ந்தேதி ரிலீசாகும் ‘ஆசாமி’ படம்: போலி சாமியார் வேடத்தில் ஷகிலா Empty 3-ந்தேதி ரிலீசாகும் ‘ஆசாமி’ படம்: போலி சாமியார் வேடத்தில் ஷகிலா

Post  ishwarya Tue Apr 02, 2013 4:32 pm

கவர்ச்சி நடிகை ஷகிலா போலி பெண் சாமியாராக நடித்த ‘ஆசாமி’ படம் வருகிற 3-ந்தேதி ரிலீசாகிறது. இப்படத்தில் சாமியார்களை அவதூறு செய்வது போல் பல காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தணிக்கை குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.படத்துக்கு சான்றிதழ் அளிக்கவும் மறுத்தனர்.

சர்சைக்குரிய சீன்களை நீக்கிவிட்டு படத்தை ரிலீஸ் செய்ய அனுமதி அளித்துள்ளனர். இந்த படத்தை ஆண்டாள் ரமேஷ் இயக்கியுள்ளார். செந்தாமரைக் கண்ணன் தயாரித்துள்ளார்.

போலி சாமியார்களை சட்டம் விட்டாலும், சாமி விடாது என்பதுதான் படத்தின் கதை என்றார் இயக்குனர். இதில் சந்தானபாரதி, பாண்டு, நெல்லை சிவா, அனுமோகன் போன்றோரும் போலி சாமியார் வேடத்தில் நடித்துள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum