தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரூ.1 கோடி சம்பளம் கேட்கும் அமலாபால்

Go down

ரூ.1 கோடி சம்பளம் கேட்கும் அமலாபால் Empty ரூ.1 கோடி சம்பளம் கேட்கும் அமலாபால்

Post  ishwarya Sat May 04, 2013 5:53 pm

நடிகை அமலாபாலுக்கு மார்க்கெட் எகிறியுள்ளது. வீரசேகரன், சிந்து சமவெளி, மைனா படங்களில் நடித்த போது சில லட்சங்கள் தான் சம்பளம் வாங்கினார். ஆனால் இப்போது ரூ.1 கோடி சம்பளம் கேட்கிறாராம்.

விக்ரம், ஆர்யா, சித்தார்த் போன்றோருடன் தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது தலைவா படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கும் அளவு உயர்ந்து விட்டார்.

தெலுங்கில் ராம் சரணுடன் `நாயக்' படத்தில் நடித்த பிறகு அங்கும் பிரபலமானார். அல்லு அர்ஜுன் ஜோடியாக `இட்டர மயிலத்தோ' படத்தில் நடிக்கிறார். மேலும் படவாய்ப்புகள் குவிகின்றன. இதனால் சம்பளத்தை ரூ.1 கோடிக்கு உயர்த்தியுள்ளார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum