தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சமந்தாவின் சம்பளம் ரூ.1.25 கோடி!

Go down

சமந்தாவின் சம்பளம் ரூ.1.25 கோடி! Empty சமந்தாவின் சம்பளம் ரூ.1.25 கோடி!

Post  ishwarya Sat Mar 23, 2013 1:46 pm

நடிகை சமந்தாவின் சம்பளம் ரூ.1.25 கோடியை எட்டியுள்ளது. தெலுங்கில் அவர் நடிக்கும் புதிய படத்துக்கு இந்த சம்பளம் பேசப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாக நடிக்கிறார். நயன்தாரா, தமன்னா, திரிஷா, அனுக்ஷாவைத் தொடர்ந்து தெலுங்கில் ஒரு கோடிக்கு மேல் சம்பளம் பெறும் நடிகைகளின் பட்டியலில் இணைந்துள்ளார் சமந்தா. அதேசமயம் நடிகை சமந்தா குறுகிய படங்களில் இந்த நிலையை அடைந்துள்ளார். 2010 ம் ஆண்டு திரையுலகிற்கு அறிமுகமான இவர் இன்றைய தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக உள்ளார். அண்மையில் தமிழில் வெளியான நீதானே என் பொன்வசந்தம் என்ற திரைப்படத்தில் நடித்திருப்பவர் சமந்தா.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum