சத்யராஜ் மகன் நடிகர் சிபிக்கு ஆண்குழந்தை
Page 1 of 1

நடிகர் சத்யராஜ் மகன் சிபிராஜ். இவர் ஸ்டூடண்ட் நம்பர் 1, 'ஜோர், 'கோவை பிரதர்ஸ்', 'நாணயம்' போன்ற படங்களில் நடித்துள்ளார். சிபிக்கும், ரேவதிக்கும் கடந்த 2008-ல் திருமணம் நடந்தது.
ரேவதி கர்ப்பமாக இருந்தார். அவருக்கு நேற்று முன்தினம் பிரசவவலி ஏற்பட்டது. உடனடியாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்ததும் சிபி ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கும், உறவினர்களுக்கும் இனிப்பு வழங்கினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» டைரக்டர் பி.வாசு மகன் நடிகர் ஷக்தி திருமணம் : நடிகர்-நடிகைகள் வாழ்த்து
» ‘மங்காத்தா’ பட நடிகர் மகத் மீது தாக்குதல்: நடிகர் மோகன்பாபுவின் மகன் மனோஜை கைது செய்ய தீவிரம்
» சிரஞ்சீவி மகன் நடிகர் ராம்சரணுக்கு ஜூன் 14-ல் திருமணம்
» வனிதாவிடமே மகன் இருக்கலாம்-நடிகர் ஆகாஷின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
» மகன் படத்தில் பிராமனர்களை இழிவுபடுத்தும் காட்சி: நடிகர் மோகன்பாபு வீடு மீது திடீர் தாக்குதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum