நடிகை ஜெயப்பிரதா வீட்டுக்குள் நுழைந்து காரின் சிகப்பு விளக்கை அகற்றிய போலீசார்
Page 1 of 1

நினைத்தாலே இனிக்கும்', 'சலங்கை ஒலி' உள்ளிட்ட தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தவர், ஜெயப்பிரதா. சமாஜ்வாடி கட்சியின் எம்.பி.யாகவும் இவர் உள்ளார்.
எனினும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையில் சமாஜ்வாடியில் இருந்து வெளியேற்றப்பட்ட அமர்சிங்குடன் இவர் தொடர்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் 3ம் தேதி ஜெயப்பிரதாவின் தொகுதியான ராம்பூரில் அவர் தங்கியிருந்த ஓட்டல் அறைக்குள் நுழைந்த போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக ஜெயப்பிரதா ஏராளமான பணம் கொண்டு வந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என போலீசார் தெரிவித்தனர்.
போலீசாரின் நடவடிக்கைக்கு ஜெயப்பிரதா கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று அவரது வீட்டுக்கு சென்ற சுமார் 20க்கும் மேற்பட்ட போலீசார், ஜெயப்பிரதாவின் காரில் இருந்த சிகப்பு சுழலும் விளக்கை அகற்றினர்.
இச்சம்பவம் தொடர்பாக கருத்து கூறிய ஜெயப்பிரதா, 'சிகப்பு விளக்கை கழற்ற வேண்டும் என்று போலீசார் முடிவு செய்திருந்தால், எனது கார் சாலையில் செல்லும்போது கழற்றி இருக்க வேண்டும். அதைவிடுத்து, என் வீட்டிற்குள் போலீசார் நுழைந்தது தவறு. இவ்விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் பிரச்சினை எழுப்புவேன்' என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகை சோனாவிற்கு போலீசார் எச்சரிக்கை
» ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சினேகா:போலீசார் விரட்டியடித்தனர்
» மகனை ஹீரோவாக்க ஜெயப்பிரதா தீவிரம்
» சிகப்பு ரோஜா கதைகள்
» விளக்கை நாடும் விட்டில்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum