தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகை சோனாவிற்கு போலீசார் எச்சரிக்கை

Go down

நடிகை சோனாவிற்கு போலீசார் எச்சரிக்கை Empty நடிகை சோனாவிற்கு போலீசார் எச்சரிக்கை

Post  ishwarya Sat Mar 23, 2013 5:24 pm



எஸ்.பி.பி.சரண் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை சோனா கொடுத்த புகாரின் பேரில், பாண்டி பஜார் போலீசார் எஸ்.பி.பி.சரண் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க அவர் முன் ஜாமீன் வாங்கியுள்ளார். இந்நிலையில் தான் கொடுத்த புகார் தொடர்பான வீடியோ ஆதாரம் ஒன்றை போலீஸ் கமிஷனரிடம் நடிகை சோனா கொடுத்தார்.

அதையடுத்து பெண்கள் அமைப்புடன் இணைந்து சரண் வீட்டு முன்பு போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பை தொடர்ந்து போலீசார் சோனாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனராம்.

அதாவது, போலீஸ் அனுமதி பெறாமல் இப்படி போராட்டம் நடத்தினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனராம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சினேகா:போலீசார் விரட்டியடித்தனர்
»  நடிகை ஜெயப்பிரதா வீட்டுக்குள் நுழைந்து காரின் சிகப்பு விளக்கை அகற்றிய போலீசார்
» பாலியல் புகார்: வீடியோ ஆதாரத்தை சோனா தரவில்லை – போலீசார் மறுப்பு
» ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் மீது மோசடி புகார்: போலீசார் விசாரணை
» விஜேந்தர் சிங் 12 முறை ஹெராயின் பயன்படுத்தினார்: பஞ்சாப் போலீசார் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum