என் படங்களில் நடிக்க நடிகர்கள் மறுப்பு: டைரக்டர் சேரன் வருத்தம்
Page 1 of 1

சேரன் நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ என்ற பெயரில் புதுபடத்தை இயக்குகிறார். இதில் நாயகனாக சர்வானந்த், நாயகியாக நித்யாமேனன் மற்றும் சந்தானம் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா வடபழனி பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.
இதில் சேரன் பேசியதாவது:-
‘ஆட்டோ கிராப்’ படத்தில் நடிக்க பலரை அணுகி அவர்கள் மறுத்ததால் கோபத்தில் நானே நடித்தேன். ‘தவமாய் தவமிருந்து’, ‘பொக்கிஷம்’, சமீபத்தில் ரிலீசான ‘சென்னையில் ஒருநாள்’ வரை பல படங்களில் நடித்து விட்டேன். ஆனாலும் எனக்குள் படம் இயக்க வேண்டும் என்ற அரிப்பு இருந்தது. எனவே ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை டைரக்டு செய்ய வந்துள்ளேன்.
நான் பார்த்த பல சம்பவங்களின் பாதிப்பே இந்த படம். இந்த கால இளைஞர்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் படத்தில் இருக்கும். காமெடிக்கு சந்தானத்தை வைத்துள்ளோம். இந்த படத்தை ஆரம்பிக்கும்போது பல நடிகர்கள் பிசியாக இருந்தனர். இன்னும் சில நடிகர்களுக்கு இந்த படத்தில் நடிக்க உடன்பாடு இல்லை. கதையை கேட்காமலேயே நிராகரித்து விட்டனர்.
‘ஆட்டோகிராப்’பை ஆரம்பித்தபோது வந்ததுபோல் கோபம் வந்தது. சர்வானந்த் கதைக்கு பொறுத்தமாக இருந்தார் என்று அணுகி கதை சொன்னேன். கதை கேட்டதும் கண்டிப்பாக நடிக்கிறேன் எனறார். நித்யா மேனனும் கதையை கேட்டு ஒப்புக் கொண்டார். நாயகியை நாயகன் தவறாக பார்க்காத கதை. படம் முழுவதையும் முடித்து விட்டோம். என் முந்தைய படங்களைவிட இது வேறு மாதிரி மாடர்ன் ஆக இருக்கும்.
இவ்வாறு சேரன் பேசினார்.
படத்தின் இசையமைப் பாளர் ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் சித்தார்த் ஆகியோரும் பேசினர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இந்திப் படங்களில் நடிக்க நயன்தாராவுக்கு சிபாரிசு செய்யவில்லை; பிரபுதேவா மறுப்பு
» அதிக படங்களில் நடிக்கும் முன்னணி நடிகர்கள்: தனுஷ் கைவசம் 5 படங்கள்
» மது அருந்தும் காட்சிக்கு வருத்தம் தெரிவிக்க மறுப்பு: நடிகை திரிஷா மீது பா.ம.க. வக்கீல் போலீசில் புகார்
» தர்மபுரி கலவரத்தை படமாக்கவில்லை: டைரக்டர் ராதாமோகன் மறுப்பு
» மலையாள படங்களில் நடிகை ரீமா கல்லிங்கல் நடிக்க தடை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum