தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மராட்டிய மாநிலத்தில் வறட்சி: நடிகர் சல்மான்கான் 2,500 குடிநீர் தொட்டிகள் வழங்கினார்

Go down

மராட்டிய மாநிலத்தில் வறட்சி: நடிகர் சல்மான்கான் 2,500 குடிநீர் தொட்டிகள் வழங்கினார் Empty மராட்டிய மாநிலத்தில் வறட்சி: நடிகர் சல்மான்கான் 2,500 குடிநீர் தொட்டிகள் வழங்கினார்

Post  ishwarya Sat May 04, 2013 1:46 pm

இந்தி நடிகர் சல்மான்கான் சமீபகாலமாக பொதுச் சேவைகளை செய்து வருகிறார்.

'பீயிங் ஹியூமன்' (மனிதனாக இருப்பது) என்ற அமைப்பை ஏற்படுத்தி கல்வி உதவி திட்டங்களையும் இவர் செயல்படுத்தி கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் குடிநீர் பற்றாக்குறை நிலவும் பகுதிகளில் 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 ஆயிரத்து 500 குடிநீர் தொட்டிகளை வழங்க சல்மான் கான் ஏற்பாடு செய்துள்ளார்.

மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்திற்கு 750 தொட்டிகளும், உஸ்மானாபாத் மற்றும் ஜல்னா மாவட்டங்களுக்கு தலா 500 தொட்டிகளும், அவுரங்காபாத் மற்றும் நான்டெட் மாவட்டங்களுக்கு தலா 250 தொட்டிகளும் முதல் கட்டமாக அனுப்பப்படுகிறது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மராட்டிய மொழி கற்கிறார் அஸின்
» கார் மோதி ஒருவர் பலியான வழக்கு: நடிகர் சல்மான்கான் கோர்ட்டில் ஆஜராகவில்லை
» படகுகளை அப்புறப்படுத்தக் கோரி தாக்குதல்: இந்தி நடிகர் சல்மான்கான் மீது மீனவர் புகார்
» இந்தியில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர் சல்மான்கான்: சம்பளம் ரூ.18 கோடி படத்தின் லாபத்திலும் பங்கு கேட்கிறார்
» மதுரை: பெட்ரோல் குண்டு வீச்சில் பலியான 6 பேரின் குடும்பத்திற்கு ரூ. 25 ஆயிரம் நிதி உதவி – நடிகர் கார்த்திக் வழங்கினார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum