கார் மோதி ஒருவர் பலியான வழக்கு: நடிகர் சல்மான்கான் கோர்ட்டில் ஆஜராகவில்லை
Page 1 of 1
கார் மோதி ஒருவர் பலியான வழக்கு: நடிகர் சல்மான்கான் கோர்ட்டில் ஆஜராகவில்லை
கடந்த 2002–ம் ஆண்டில் மும்பை பாந்திரா பகுதியில் பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் ஓட்டிச் சென்ற கார், சாலையோரத்தில் படுத்து தூங்கியவர்கள் மீது ஏறியதில் ஒருவர் இறந்தார். இது சம்பந்தமான வழக்கு பாந்திரா செசன்சு கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால் சல்மான்கான் கோர்ட்டில் ஆஜராகவில்லை.அவர் சார்பில் ஆஜரான வக்கீல், சில குறிப்பிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வருகிற 8–ந்தேதிக்கு தள்ளி வைத்தார். எனவே, அன்றைய தினம் சல்மான்கான் கோர்ட்டில் ஆஜர் ஆவார் என்று கருதப்படுகிறது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மோசடி வழக்கு: நடிகர் “பவர் ஸ்டார்” சீனிவாசன் கோர்ட்டில் ஆஜர்
» குடிபோதையில் கார் ஓட்டிய வழக்கு: நடிகர் சல்மான்கானின் மேல்முறையீட்டு மனு மீது நாளை விசாரணை
» கார் விபத்தில் கீழ்கோர்ட் உத்தரவை எதிர்த்து மனு: மும்பை கோர்ட்டில் சல்மான் கான் நாளை ஆஜர்
» பிரபல நடிகர் திலகன் கார் மோதி இரு குழந்தைகள் பலி!
» நடிகர் சோஹைல் கான் கார் மோதி பெண் பலி – டிரைவர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum