சென்னையில், 22-ந்தேதி ஐ.பி.எல். குழு கூட்டம்: பிளே ஆப் ஆட்டம் மாற்றப்படுமா?
Page 1 of 1

ஐ.பி.எல். ஆட்சி மன்றகுழு கூட்டம் வருகிற 22-ந்தேதி சென்னையில் நடக்கிறது. இதை கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் எதுபற்றி தீர்மானிக்கப்படும் என்பது பற்றி இதுவரை தெளிவாக தெரியவில்லை.
சென்னையில் நடை பெறும் இரண்டு பிளேஆப் ஆட்டம் பற்றி மீண்டும் உறுதி செய்வதற்காக இந்த கூட்டம் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் சென்னையில் 'பிளேஆப்' ஆட்டம் நடத்த ஐ.பி.எல். அணிகளின் சில உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் சென்னையில் நடைபெறும் 'பிளேஆப்' ஆட்டம் வேறு இடத்துக்கு மாற்றப்படுமா? என்பது அந்த கூட்டத்தின் முடிவில் தெரியவரும்.
இலங்கை தமிழர் பிரச்சினை காரணமாக சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று ஐ.பி.எல். அமைப்பு தெரிவித்தது.
பிளேஆப் ஆட்டம் முக்கியமானவை என்பதால் அதில் இலங்கை வீரர்கள் விளையாடுவது அந்தந்த அணிகளுக்கு சிறந்தது. சென்னையில் இலங்கை வீரர்கள் விளையாட முடியாத நிலை இருப்பதால் இங்கு நடைபெறும் பிளேஆப் ஆட்டத்தை வேறு இடத்துக்கு மாற்ற ஐ.பி.எல். கூட்டத்தில் வலியுறுத்தப்படும். முதல் இரண்டு பிளேஆப் ஆட்டம் சென்னையில் நடக்கிறது. மே 21-ந்தேதி 'குவாலிபையர்1' ஆட்டமும், மே 22-ந்தேதி எலிமினேட்டர் ஆட்டமும் நடக்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மேட்ச் ஃபிக்ஸிங்: இலங்கை கிரிக்கெட் நடுவர்கள் குழு விசாரணைக் கூட்டம்
» சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா 10 நாட்கள் நடக்கிறது ஐரோப்பிய திரைப்பட விழா, சென்னையில் 10 நாட்கள் நடக்கிறது. சென்னையில் உள்ள பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் தூதரகங்களும், இந்திய திரைப்பட திறனாய்வு கழகமும் இணைந்து சென்னையில் 18–வது ஐரோப்பிய திரைப்பட விழாவை ந
» தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு: சிம்புவின் ஒஸ்தி படம் தலைப்பு மாற்றப்படுமா?
» ஐ.பி.எல்.: சென்னை 'பிளே ஆப்' போட்டிகள் டெல்லிக்கு மாற்றம்
» பஞ்சாப் அணியை வென்று 'பிளே ஆப்' சுற்றுக்கு சென்னை அணி தகுதிப்பெற்றது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum