தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெள்ளிப் பனிமலையின் மீது

Go down

வெள்ளிப் பனிமலையின் மீது Empty வெள்ளிப் பனிமலையின் மீது

Post  oviya Fri May 03, 2013 2:43 pm

விலைரூ.600
ஆசிரியர் : பதிப்பக வெளியீடு
வெளியீடு: கவிதா பப்ளிகேஷன்
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண்: 6123, 8, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 928)
மலையாள மொழியில், "ஹைமவதபூவில் என்னும் தலைப்பில் வெளியாகி, 20 பதிப்புகளை தாண்டி சாதனை படைத்து வரும் நூல், தமிழில் பாரதியின் பாடல் வரியை தலைப்பாக கொண்டு வெளியாகியுள்ளது. இமய பனிமலையிலுள்ள திருத்தலங்கள் அனைத்தையும் தரிசிக்க சென்ற, புனித யாத்திரை அனுபவங்களின் தொகுப்பு தான் இந்நூல். யாத்திரை சென்று வந்தவர், புகழ் பெற்ற "மாத்ருபூமி என்ற மலையாள நாளிதழின் நிறுவனத் தலைவர் வீரேந்திரகுமார். அவரும், அவருடன் சென்ற குழுவினரும் தரிசித்த அத்தனை புனித இடங்களையும், நாமே தரிசித்த அனுபவம் தருவதாக அமைந்துள்ளது இந்நூல்.
ஏராள வண்ண படங்களும் இடம் பெற்றுள்ளன. பல விருதுகளை பெற்றுள்ள இச்சிறந்த நூலை, அலுப்பு தட்டாத வகையில் அருமையாக மொழி பெயர்த்துள்ள சிற்பி பாலசுப்பிரமணியத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வெறும் பயண நூல் அல்ல இது. ஆன்மிக பொக்கிஷம்
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum