தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தாய்லாந்தில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: குழந்தை உள்பட 6 பேர் பலி

Go down

தாய்லாந்தில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: குழந்தை உள்பட 6 பேர் பலி Empty தாய்லாந்தில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: குழந்தை உள்பட 6 பேர் பலி

Post  ishwarya Fri May 03, 2013 1:18 pm

தாய்லாந்தில் பெரும்பான்மையாக புத்த மதத்தினரே வாழ்ந்து வருகின்றனர். தெற்குப் பகுதியில் உள்ள யாலா, பட்டானி, நரத்திவாட் ஆகிய மாகாணங்களில் மட்டும் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். அப்பகுதியில் இருந்து 2004-ம் ஆண்டு முதல் முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இத்தாக்குதலில் இதுவரை அங்கு 5000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் தாய்லாந்தின் பட்டானி மாகாணத்தில் நேற்று இரவு மோட்டார் சைக்கிள்களில் ஆயுதங்களுடன் வந்த 4 பேர் திடீர் தாக்குதல் நடத்தினர்.

கிராமத்தின் ஒரு கடையில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கி சூட்டில், ஒரு கைக்குழந்தை உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்கள் அனைவரும் புத்த மதத்தினர் என்று கூறப்படுகிறது. தாய்லாந்து அரசுக்கும் முஸ்லிம் பிரிவினைவாதிகளுக்கும் இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்த பிறகு இந்த தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மஞ்சுவிரட்டில் மாடு முட்டி 3 பேர் பலி விழா குழுவினர் உள்பட 8 பேர் கைது
» ஆப்கானிஸ்தான் கோர்ட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்: 53 பேர் சாவு; 91 பேர் காயம்
»  ஆப்கானிஸ்தான் கோர்ட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்: 53 பேர் சாவு; 91 பேர் காயம்
» தகாதஉறவால் அண்ணியை கத்தியால் குத்தியவர் உள்பட 3 பேர் கைது!
» திரையரங்கில் அடிதடி: நடிகை புவனேஸ்வரி உள்பட 7 பேர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum