சரப்ஜித் சிங்கிற்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு: பஞ்சாப் முதல் மந்திரி அறிவிப்பு
Page 1 of 1

பாகிஸ்தான் சிறையிலிருந்த பஞ்சாபை சேர்ந்த மரண தண்டனை கைதி சரப்ஜித் சிங், சக கைதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இதனையடுத்து அவரது உடல் இன்று லாகூர் மருத்துவமனையில் இருந்து விமானம் மூலம் அமிர்தசரஸ் எடுத்து வரப்படுகிறது.
இதுகுறித்து பஞ்சாப் முதல் மந்திரி பிரகாஷ் சிங் பாதல் கூறியதாவது:-
49 வயதான சரப்ஜித் சிங்கின் மரணம் முழுமையாக தவிர்க்கப்படக்கூடிய ஒரு சோகம். பாகிஸ்தான் அரசு நிர்வாகத்தின் கீழ் சரப்ஜித் சிங் கொடூரமாக தாக்கப்பட்டு, மனித நேயமற்ற சிகிச்சையின் மூலம் கொல்லப்பட்டுள்ளார் என்று கண்டிக்கிறேன்.
கொடூரமாக தாக்கப்பட்டு ஒரு வார காலமாக பேச முடியாத அடக்கு முறைக்கும், கண்ணியமான சித்ரவதைக்கும் ஆளாக்கப்பட்டு இறந்த சரப்ஜித் சிங், ஒரு தேசியத் தியாகியே. அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்படும். சரப்ஜித் சிங்கின் இரு மகள்களுக்கும் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
மேலும் அவர்களின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம். சரப்ஜித் சிங் இறப்பிற்கு பஞ்சாப் சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்படும். இது, மத்திய அரசின் ராஜதந்திர நடவடிக்கைகளில் தோல்வியையும், பலகீனத்தையும் காட்டுகிறது. மனவலிமையினாலேயே நாடுகள் செயல்படுகினறன. ஆனால் இந்த அரசு அதை இழந்து இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சரப்ஜித் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி: பஞ்சாப் அரசு அறிவிப்பு
» ஷாருக்கானுக்கு இந்திய அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்: பாகிஸ்தான் மந்திரி சொல்கிறார்

» முன்னாள் முதல் மந்திரி மகனுடன் நடிகை ஜெனிலியா ரகசிய திருமணமா?
» கர்நாடகாவில் நான்தான் ஆட்சியை பிடிப்பேன்: முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum