கர்நாடகாவில் நான்தான் ஆட்சியை பிடிப்பேன்: முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி
Page 1 of 1

கர்நாடக மாநில ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
நான் மாநில மக்களின் நாடித்துடிப்பை நன்றாக அறிந்து உள்ளேன். உடுப்பி, மங்களூர் தவிர மற்ற 28 மாவட்டங்களிலும் சுற்றுப் பயணம் செய்து உள்ளேன். இந்த தடவை யாருடைய ஆதரவும் இல்லாமல் ஜனதா தளம்(எஸ்) கட்சி தனித்து ஆட்சியை பிடிக்கும். மற்ற கட்சிகளில் முதல்மந்திரி வேட்பாளர்களுக்கு தோல்வி பயம் உள்ளது.
இதனால் அவர்கள் வேறு தொகுதிகளுக்கு செல்லாமல் தங்களது தொகுதிகளில் பிரசாரம் செய்து வருகிறார்கள். ஆட்சி அமைக்க தேவையான 113 தொகுதிகளில் ஜனதாதளம்(எஸ்) கட்சி வெற்றி பெறுவதில் எந்த சந்தேகமும் இல்லை. பெங்களூரில் 12 முதல் 13 தொகுதிகளை ஜனதா தளம்(எஸ்) கைப்பற்றும்.
வடகர்நாடகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளில் 35 முதல் 40 தொகுதிகளை கைப்பற்றும். ஹாசன் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் வெற்றி பெறும். ஜனதாதளம்(எஸ்) கட்சி 20 முதல் 30 இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு ஒன்று கூறி உள்ளது. ஆனால், நான் கருத்துக்கணிப்பை கருத்தில் கொள்ள மாட்டேன்.
ஏனென்றால், கடந்த 1 மாதத்தில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து அவர்களின் நாடித்துடிப்பை அறிந்து உள்ளேன். ஆனால், உண்மை நிலையும், கருத்து கணிப்பும் முரணாக உள்ளது. குஜராத் முதல்மந்திரி நரேந்திர மோடியின் தேர்தல் பிரசாரம் எடுபடாது. பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகளின் தேசிய தலைவர்கள் ஊழல் பற்றி பேசுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு ஊழல் பற்றி பேச தார்மீக உரிமை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முன்னாள் முதல் மந்திரி மகனுடன் நடிகை ஜெனிலியா ரகசிய திருமணமா?
» கர்நாடக தேர்தல்: முன்னாள் மந்திரி வீட்டில் ரூ.2 1/4 கோடி பறிமுதல்
» சரப்ஜித் சிங்கிற்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு: பஞ்சாப் முதல் மந்திரி அறிவிப்பு
» கமலஹாசனுக்கு கர்நாடக துணை முதல்-மந்திரி அழைப்பு: எங்கள் மாநிலத்தில் குடியேறுங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum