உயிர் கொடுக்கும் தொப்புள் கொடி
Page 1 of 1
உயிர் கொடுக்கும் தொப்புள் கொடி
குழந்தைக்கும், தாய்க்கும் ஏற்படும் உறவை தொப்புள் கொடி உறவு என்று அழைப்பார்கள். அதில் இருந்தே தொப்புள் கொடியின் முக்கியத்துவத்தை நாம் உணரலாம்.
குழந்தையானது தாயின் வயிற்றில் வளரும்போது, அதற்கும் தாயுக்கும் இடையே உள்ள ஒரே இணைப்பு தொப்புள்கொடிதான்.
மருத்துவமனையில் பிரசவம் நிகழும் போது, உரிய உபகரணத்தைக் கொண்டு தொப்புள் கொடி துண்டிக்கப்படும். ஆனால், எதிர்பாராத விதமாக மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயோ, வீட்டிலேயோ குழந்தை பிறக்க நேர்ந்தால், அங்கிருப்பவர்களுக்கு தொப்புள் கொடியை எப்படி துண்டிப்பது, எதைக் கொண்டு துண்டிப்பது என்று குழப்பம் நேரும்.
ஏதேனும் ஒன்றைக் கொண்டு துண்டிப்பது தாய், சேய் இருவருக்குமே பிரச்சினையாக மாறலாம். எனவே, அருகில் கடையில் விற்கும் புதிய பிளேடை இதற்கு பயன்படுத்தலாம்.
அவ்வாறு துண்டிக்கும் முன், குழந்தையின் தொப்புள் பகுதியில் இருந்து இரண்டு அங்குலம் (சுமார் 5 சென்டி மீட்டர் வரை) இடைவெளிவிட்டு தொப்புள்கொடியில் தூய்மையான நூல் கொண்டு ஒரு முடிச்சும், அதில் இருந்து ஒரு விரல் இடைவெளி விட்டு மற்றொரு முடிச்சும் போட்டு, இடைப்பட்ட பகுதியில் அமைந்த தொப்புள்கொடியை புதிய பிளேடால் துண்டித்து ரத்தக் கசிவு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கண்களுக்கு பார்வை கொடுக்க
» சரியான சிகிச்சை கொடுக்காத பெற்றோருக்கு தண்டனை
» ஒரே சீப்பு எல்லோருக்கும் வேண்டாம்
» சேற்றுப்புண்ணுக்கு சிறந்த மருந்து
» உடலுக்கு கொழுப்புச் சத்தும் அவசியம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum