7 வயது சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை - சென்னையில் சாதனை
Page 1 of 1
7 வயது சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை - சென்னையில் சாதனை
சென்னை மியாட் மருத்துவமனையில் 7 வயது சிறுவன் ஒருவனுக்கு மிகக்கடினமான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் இந்த கடினமான அறுவை சிகிச்சை மியாட் மருத்துவமனையில் மேற்கொள்ளபப்ட்டது.
பிறகு சிறுவன் 48 மணிநேரம் வெண்டிலேட்டரில் இருக்க வைக்கப்பட்டான். சிறுநீரகம் சிறப்பாக இயங்கத் துவங்கியதாக மியாட் மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும் சிகிச்சை முடிந்து தற்போது 2 மாதங்கள் ஆன நிலையில் சிறுவன் சிறப்பான உடல்நிலையில் உள்ளதாக அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
உலக அளவில் 15 கிலோ எடைக்குக் குறைவான குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை எண்ணிக்கை மிகக்குறைவாகும்.
குறிப்பாக இந்தியாவில் இது மிகக் குறைவாகவே நடைபெற்றுள்ளது.
நாட்பட்ட சிறுநீரக நோயுடன் எஸ்.சஞ்ஜய் என்ற 7 வயது சிறுவனுக்கு இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நிகழ்த்திக்காட்டியுள்ளது மியாட்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மூச்சுக்குழல் மாற்று அறுவை சிகிச்சை?
» மூச்சுக்குழல் மாற்று அறுவை சிகிச்சை?
» மூச்சுக்குழல் மாற்று அறுவை சிகிச்சை?
» இருதய அறுவை சிகிச்சை: அப்பல்லோ மருத்துவமனை சாதனை
» முதுகெலும்பு மாற்று அறுவை சிகிச்சை சாத்தியமா?
» மூச்சுக்குழல் மாற்று அறுவை சிகிச்சை?
» மூச்சுக்குழல் மாற்று அறுவை சிகிச்சை?
» இருதய அறுவை சிகிச்சை: அப்பல்லோ மருத்துவமனை சாதனை
» முதுகெலும்பு மாற்று அறுவை சிகிச்சை சாத்தியமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum