தாக்குதலை சமாளிக்க மிளகாய் தூள்
Page 1 of 1
தாக்குதலை சமாளிக்க மிளகாய் தூள்
பெண்கள் மீது தற்போது அதிகளவில் தாக்குதல்கள் நடக்கின்றன. தங்களை தாக்குபவர்களை தடுக்கும் வகையில் பெண்கள் பயன்படுத்துவதற்கு மிளகாய் 'ஸ்பிரே'க்கள் தயாரிப்பது தற்போது ஆய்வு நிலையில் உள்ளது.
ஆனால், சென்னை மாநகர போலீசார், தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் வழிப்பறி செய்பவர்களிடம் இருந்து தப்பிக்க மிளகாய் ஸ்பிரேயை பயன்படுத்தலாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதை தற்போது செயல்படுத்தியும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களே மிளகாய் 'ஸ்பிரே'க்கள் கிடைக்கவில்லை என்றாலும் கவலை பட வேண்டாம். எல்லோர் வீடுகளிலும் மிளகாய் தூள் இருக்கும் அதை வைத்தும் பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ளலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தாக்குதலை சமாளிக்க சில வழிகள்
» ஆண்களால் ஏற்படும் தாக்குதலை சமாளிக்க
» நறுமணத் தூள்
» நறுமணத் தூள்
» முட்டைக்கோஸ் தூள் பக்கோடா
» ஆண்களால் ஏற்படும் தாக்குதலை சமாளிக்க
» நறுமணத் தூள்
» நறுமணத் தூள்
» முட்டைக்கோஸ் தூள் பக்கோடா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum