பெண்கள் அலுவலகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க
Page 1 of 1

இன்றைய சூழ்நிலையில் பெண்களும் வேலைக்கு செல்ல வேண்டி உள்ளது. ஆனால் அவர்கள் வேலையில் சந்திக்கும் பிரச்சனைகள் அதிகம். அதுவும் தமிழகத்தில் வேலை செய்யும் இடங்களில் ஆண்களால் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் அதிகம். குடும்ப சூழ்நிலை காரணமாக பெண்கள் இந்த அவலங்களை வெளியில் செல்லமுடியாமல் உள்ளனர்.
பொருளாதார சூழ்நிலையால் வேலையை விட்டுவிட்டு வீட்டிலிருக்கும் நிலையில் இன்றைய பெண்களும் இல்லை. பொருளாதார சூழ்நிலையும் இல்லை. சரி இப்படிப்பட்ட சூழ்நிலையை சமாளிப்பது எப்படி? அலுவலகத்தில் ஆண்கள் யாராவது ஆபாசமாக பேசுவது, பாட்டு பாடுவது, அருவருக்கத்தக்க அல்லது விரும்பத்தகாத புத்தகம் அல்லது படங்களை கொடுப்பது போன்றவையும் பாலியல் தொந்தரவுகளே.
எனவே அவர்களிடம் இதுகுறித்து கவனமாக இருங்கள். உங்களிடம் இப்படி யாராவது நடந்து கொள்வதாக தெரிந்தால், அவர்களிடம் இருந்து எச்சரிக்கையுடன் விலகி இருங்கள். விரும்பதகாத முறையில் ஆண்கள் நடந்து கொண்டால் முதலிலேயே கண்டித்து விடுங்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அலுவலகத்தில் பெண்களுக்கு ஏற்படும் இன்னல்களை சமாளிக்க
» அலுவலகத்தில் ஆண் ஊழியரை சமாளிக்க
» பெண்களுக்கு அலுவலகத்தில் ஏற்படும் பிரச்சனைகள்
» அலுவலகத்தில் பெண்கள் ஆண்களிடம் நடந்து கொள்ளவேண்டிய முறைகள்...
» குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனையை சமாளிக்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum