அலுவலகத்தில் பெண்களுக்கு ஏற்படும் இன்னல்களை சமாளிக்க
Page 1 of 1

இப்போதுள்ள காலகட்டத்தில் ஆண்களும், பெண்களும் ஒரே இடத்தில் பணிபுரியும் வேண்டியுள்ளது. பெண்கள் எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும் ஆண்களால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பெண்கள் அலுவலகத்தில் பணிபுரியும் ஆண்களுடன் பழகும் போது ஒரு வரையறையை வைத்துக்கொள்ள வேண்டும். அவை என்ன என்பதை பார்க்கலாமா...
* சில நேரங்களில் உயர் அதிகாரிகளே தொல்லைகள் தருவார்கள். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஹாண்டில் செய்யாமல், பிரச்சினைகள் தீரும் வகையில் மிக ஜாக்கிரதையாகக் கையாளுங்கள்.
* உங்களின் பொருளாதார இயலாமை நிலையை உடன் பணிபுரியும் ஆண்களிடம் கூறாதீர்கள். அங்கிருந்தே பிரச்சனைகள் தொடங்க ஆரம்பிக்கலாம்.
* அலுவலகம் என்பது பணிபுரிய மட்டுமே. மற்ற உங்களது தனிபட்ட விருப்பங்களுக்கும் குடும்ப பிரச்சினைகளுக்கும் ஏற்ற இடம் அது அல்ல என்பதை நீங்கள் முதலில் உணரவேண்டும்.
* நட்பு ரீதியாக புன்னகைக்கலாம். ஆனால் காரணமில்லாமல் எல்லாவற்றுக்கும் ஆண்களிடம் சிரிக்காதீர்கள்.
* ஒரு ஆணிடம் கை குலுக்குதல், தேநீர் பருகுதல், இரவு நேரத்தில் வாகனத்தில் செல்லுதல். இவையெல்லாம் நம் அக்கம்பக்கத்தினரால் கூர்மையாக கண்காணிக்கப்படும் விஷயங்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்!

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்கள் அலுவலகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க
» பெண்களுக்கு அலுவலகத்தில் ஏற்படும் பிரச்சனைகள்
» அலுவலகத்தில் ஆண் ஊழியரை சமாளிக்க
» அலுவலகத்தில் மனஅழுத்தம் உள்ள பெண்களுக்கு இதய நோய் வரும்!
» குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனையை சமாளிக்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum