அலுவலகத்தில் பெண்கள் ஆண்களிடம் நடந்து கொள்ளவேண்டிய முறைகள்...
Page 1 of 1
அலுவலகத்தில் பெண்கள் ஆண்களிடம் நடந்து கொள்ளவேண்டிய முறைகள்...
இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது. இப்படிப்பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்சினைகள் வராமல் இருக்கவேண்டுமெனில் அவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? பழக்கத்தின் எல்லை எதுவரை இருக்கலாம்? இதோ உங்களுக்கு உதவ பயனுள்ள ஆலோசனைகள்......
* நம் உடைகள் எதிரிலிருப்பவரின் உணர்வுகளைத் தூண்டாமல் இருப்பது நல்லது. அதனால்தான் ஆள் பாதி ஆடைபாதி என்றார்கள். மாடர்ன் ஆக உடுத்தினாலும்கூட, நேர்த்தியாக உடுத்துங்கள். நாம் உடுத்தும் ஆடை தான் நமக்கு பாதுகாப்பைத் தரும். ஆண்கள் நம் கண்களை பார்த்து பேசுவதாக இருக்க வேண்டும் ஆடைகளை பார்த்து அல்ல.
* முக்கியமாக உடன் வேலை பார்க்கும் ஆண்களிடம் நம்முடைய பர்சனல் விஷயங்களை பற்றி பேச கூடாது. அங்கிருந்து தான் ஆரம்பிக்கும் பல பிரச்சினைகள். அலுவலகத்தில் ஆண்களிடம் அலுவலக வேலையை மட்டும் பேச வேண்டும். நம்முடைய சொந்த பிரச்சனைகளை பற்றி ஆண்களிடம் ஆலோசனை கேட்பதை தவிர்க்க வேண்டும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்
» ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை!
» கட்டுமஸ்தான ஆண்களிடம் மயங்கும் இளம் பெண்கள்!
» ஆண்களிடம் பழகும் போது கவனிக்க வேண்டியவை....

Permissions in this forum:
You cannot reply to topics in this forum