உங்கவீட்டு பொண்ணு சமூகத்துல பாதுகாப்பா வலம் வரவேண்டுமா?
Page 1 of 1

நம்ம வீட்டு பொண்ணுங்க நல்லா படிக்கணும், நல்லா டிரஸ் பண்ணிக்கணும், நல்ல வேலைக்கு போகணும் அப்படின்னு பல விஷயங்களப் பத்தி யோசிக்கிறோம்; அட்வைஸ் பண்றோம். ஆனா, எப்படி நடந்துக்கிட்டா இந்த சமூகத்தில அவங்க பாதுகாப்பா வலம் வர முடியும் அப்படிங்கறத பத்தி அவர்களிடம் மனம் திறந்து பேசுவதில்லை.
தற்போதைய சூழ்நிலையில், கல்வி சம்மந்தமான புத்தகங்களை மட்டும் படிச்சா பத்தாது; நாட்டு நடப்புகளையும் தெரிஞ்சுக்கணும். அப்பதான் அதற் கேற்றவாறு இந்த சமூகத்தில் உலா வர முடியும். அதனால, செய்தித்தாள் வாங்கிக் கொடுத்து படிக்கச் சொல்லுங்கள். அதோடு, நாட்டு நடப்புகளை அவர்களுடன் விவாதியுங்கள்.
அவர்கள் எப்படி இருந்தால் இந்த சமூகத்தில் பாதுகாப்பாக வலம் வரமுடியும் என்பதை விளக்குங்கள். வழிக்காட்டுங்கள். இதுபோன்ற விஷயத்துலயும் நீங்கள் கவனம் செலுத்தினால் உங்கள் வீட்டுப் பெண்கள், நிச்சயமாக வாழ்க்கை என்னும் பாதையில் கவனமாக இருப்பார்கள்; வெற்றி பெறுவார்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சமூகத்துல பாதுகாப்பா வலம் வரவேண்டுமா?
» பொண்ணு பார்க்கப்போறோம்
» கூவம் மீண்டும் நதியாக நடைபோடுமா? தந்தி டி.வி.யில் விவாதம் நேரடி ஒளிபரப்பு
» மண்ணுக்கேற்ற பொண்ணு
» லண்டனை வலம் வருகிறது ஒலிம்பிக் சுடர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum