தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிம்புவுக்கு பொண்ணு பாக்குறாங்களாம்!

Go down

சிம்புவுக்கு பொண்ணு பாக்குறாங்களாம்!  Empty சிம்புவுக்கு பொண்ணு பாக்குறாங்களாம்!

Post  ishwarya Fri May 24, 2013 6:20 pm

சிம்புவின் கைவசம் ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’ படங்கள் இருக்கின்றன. இதையடுத்து அவர் ‘மன்மதன் 2’ம் பாகத்தை இயக்கி நடிப்பதாக தகவல் வந்துள்ளது. அதுகுறித்து கேட்டால், பதில் சொல்லாமல் சிரிக்கிறார். தவிர, பிரபல ஹீரோயினுடன் இணைத்து வரும் கிசுகிசுவைப் பற்றி கேட்டபோது, அதற்கு மட்டும் வாயைத் திறந்தார். ‘இதற்குமுன் என்னையும், சில நடிகைகளையும் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன.

ஆனால், அனைத்தும் பொய்யாகி விட்டது. அப்பாவும், அம்மாவும் எனக்கு மணப்பெண் தேடும் விஷயத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்வேன். இந்த ஆண்டா, அடுத்த ஆண்டா என்று விரைவில் தெரியும்’ என்ற சிம்பு, வேலூரில் மணப்பெண் கிடைத்திருப்பதாகச் சொல்வது குறித்து கருத்து சொல்ல மறுத்து விட்டார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum