பழைமைவாதிகளின் சகாப்தம் முடிந்துவிட்டது - புதிய பாகிஸ்தானை உருவாக்குவோம் : இம்ரான் கான் சபதம்
Page 1 of 1

பாகிஸ்தான் தெரிக் இ-இன்சாப் கட்சியின் தலைவரும், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும் ஆன இம்ரான்கான், அந்நாட்டின் பாராளுமன்ற தேர்தலில் மியான்வாலி தொகுதியில் போட்டியிடுகிறார்.
தனது தொகுதியில் நேற்று வாக்கு சேகரித்த இம்ரான் கான், 'தேர்தலில் வாக்களிக்கும் இளைஞர்கள் உறவு, குடும்பம், நட்பு போன்ற நிர்பந்தங்களுக்கு இணங்கிவிடாமல் பாகிஸ்தானை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடியவர்கள் யார்? என்பதை சிந்தித்துப் பார்த்து வாக்களிக்க வேண்டும்.
பழைமைவாத சிந்தனையுடன் செயல்பட்ட அரசியல்வாதிகளின் சகாப்தம் முடிந்துவிட்டது. புதிய பாகிஸ்தானை உருவாக்கும் முயற்சியில் பாகிஸ்தான் இளைஞர்கள் அணி திரள வேண்டும்' என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மை நேம் ஈஸ் கான் – வசூலில் புதிய சாதனை!
» தந்தையுடன் தகராறு: சர்தாரியின் மகன் பாகிஸ்தானை விட்டு வெளியேறினார்
» பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கானை எதிர்த்து நடிகை மீரா போட்டி
» இருபது20 போட்டியில் பாகிஸ்தானை வென்றது இலங்கை அணி
» த்ரிஷா கல்யாணம்: ஆந்திர தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum