முதல்-அமைச்சர் நடவடிக்கை எதிரொலி: விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பு-திருமாவளவன் அறிவிப்பு
Page 1 of 1

தமிழகம் முழுவதும் நாளை நடப்பதாக இருந்த விடுதலை சிறுத்தைகள் போராட்டம் தள்ளி வைக்கப்படுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மரக்காணம் கலவரத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாளை (2-ந்தேதி) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கலவரம் தொடர்பாக அரசு நடவடிக்கை எடுத்து வருவதையடுத்து அவர் தனது போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளார். இது குறித்து திருமாவளவன் கூறியதாவது:-
மரக்காணம் கலவரம் குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா விரிவான விளக்கத்தை சட்டசபையில் அறிவித்தார். தமிழ்நாட்டில் அமைதிக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் ஊலுவிளைவிக்க யார் முயற்சி செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
மேலும் மரக்காணம் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனால் விடுதலை சிறுத்தைகள் சார்பில் நாளை நடத்த இருந்த போராட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் சார்பில் 7-ந்தேதி காலை சென்னை தியாகராயநகர் அரங்கில் மக்கள் ஒற்றுமை மாநாடு நடக்கிறது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன், நல்லகண்ணு, திராவிட கழக தலைவர் கி.வீரமணி, சுப.வீரபாண்டியன் மற்றும் தே.மு.தி.க., சமத்துவ மக்கள் கட்சி, மனித நேய மக்கள் கட்சியினர் கலந்து கொள்கிறார்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மின் கட்டண உயர்வை கண்டித்து புதுச்சேரியில் நாளை மறுநாள் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு
» கழிவு நீரால் ஏரி மாசுபட்டால் கடும் நடவடிக்கை: ஜெயலலிதா அறிவிப்பு
» அரியலூர் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு ருசியான தானிய லட்டு, அல்வா சட்டசபையில் அமைச்சர் பி.வளர்மதி அறிவிப்பு
» தமிழகத்தில் 6 மாவட்டங்களில் 7 புதிய தொழிற்பேட்டைகள் தொடங்கப்படும் சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு
» சிங்கள ராணுவத்துக்கு எதிராக நடிகர் விஜய் தலைமையில் ஆர்ப்பாட்டம்: அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum