தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கழிவு நீரால் ஏரி மாசுபட்டால் கடும் நடவடிக்கை: ஜெயலலிதா அறிவிப்பு

Go down

கழிவு நீரால் ஏரி மாசுபட்டால் கடும் நடவடிக்கை: ஜெயலலிதா அறிவிப்பு Empty கழிவு நீரால் ஏரி மாசுபட்டால் கடும் நடவடிக்கை: ஜெயலலிதா அறிவிப்பு

Post  ishwarya Wed Mar 27, 2013 12:14 pm

சென்னை, மார்ச் 26-

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது கணேஷ்குமார் (பா.ம.க.)எழுந்து, செஞ்சி தொகுதியில் ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் அன்ட் கெமிக்கல்ஸ் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் சுற்றுப்புறங்களில் உள்ள ஏரிகளில் தண்ணீர் மாசுபடுகிறது. இது தடுக்கப்படுமா? என்றார்.

இதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதில் அளிக்கையில், 'செஞ்சி தொகுதியில் உள்ள ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் - கெமிக்கல்ஸ் தொழிற்சாலை செயல்பாட்டில் விதிமுறை மீறல் எதுவும் இருப்பது தெரியவந்தால் இந்த அரசால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  மாசு கட்டுப்பாட்டு வாரிய பணியாளர்களுக்கு வீட்டு கடன் வசதி: ஜெயலலிதா அறிவிப்பு
» பார்த்தீனியம் செடிகள் முழுமையாக அழிக்கப்படும்: ஜெயலலிதா அறிவிப்பு
» காவல்துறை பணியாளர்களுக்கு நிகராக வனப்பணியாளர்களுக்கு சீருடை-இடர்படி: ஜெயலலிதா அறிவிப்பு
»  மின் கட்டண உயர்வை கண்டித்து புதுச்சேரியில் நாளை மறுநாள் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு
» காவல்துறை பணியாளர்களுக்கு நிகராக வனப்பணியாளர்களுக்கு சீருடை-இடர்படி: ஜெயலலிதா அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum