பருவ வயதின் மாற்றம் கவனம் தேவை ....
Page 1 of 1
பருவ வயதின் மாற்றம் கவனம் தேவை ....
பெண்கள் அரும்பாக இருந்து மலரும் பருவம் இளம் பருவம். வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதும் இந்த காலகட்டம் தான். தற்போதுள்ள கால கட்டத்தில் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக இலைமறை காயாக தெரியவேண்டிவை எல்லாம் நடுக்கூடத்திற்கே வந்து சேர்கிறது.
மொபைல்போன், இன்டர்நெட், என கைகளில் தவழும் மின்னணு பொருட்களினால் காதல் பற்றியும், பாலியல் ரீதியான உறவுகள் பற்றியும் பள்ளிக்குழந்தைகளும், பதின் பருவத்தினரும் அதிகம் அறிந்து கொள்ள நேரிடுகிறது. இதனால் பெரும்பாலோர் வாழ்க்கையே தடம் மாறிப்போகிறது. எனவே பதின் பருவ குழந்தைகளை உடைய பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை கண்காணித்து தகுந்த ஆலோசனை வழங்கவேண்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தேவை ஒரு மாற்றம்
» கூந்தலில் கவனம் தேவை
» கண் வலி கவனம் தேவை
» கண்வலியா கவனம் தேவை.
» கல்லீரலில் கவனம் தேவை!
» கூந்தலில் கவனம் தேவை
» கண் வலி கவனம் தேவை
» கண்வலியா கவனம் தேவை.
» கல்லீரலில் கவனம் தேவை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum