தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிங்களவர்களே நீங்கள் 8-10 பிள்ளைகளைப் பெற்றெடுங்கள்!

Go down

சிங்களவர்களே நீங்கள் 8-10 பிள்ளைகளைப் பெற்றெடுங்கள்!  Empty சிங்களவர்களே நீங்கள் 8-10 பிள்ளைகளைப் பெற்றெடுங்கள்!

Post  ishwarya Thu May 02, 2013 1:49 pm

இபோச ஊழியர்கள் தொழில்புரியும் அதேவேளை, சிறந்ததொரு திருமணத்தைச் செய்து அதிகமதிகம் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு புதிதாகச் சேர்த்துக்கொள்ளப்பட்ட ஓட்டுநர், நடத்துநர் மற்றும் தொழிநுட்பப் பிரிவுக்கு 420 பேருக்கு நியமனக் கடிதம் வழங்கப்பட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அமைச்சர் வெல்கம தொடர்ந்து தெளிவுறுத்துகையில், நாட்டில் இன்று ‘சிங்கள’ குடித்தொகை குறைந்து செல்கின்ற காலகட்டத்தில் இளைஞர்கள் தொழில்புரியும் அதேவேளை அதிகமதிகம் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள மனதிற் கொள்ளவேண்டும். எதிர்காலத்தில் குறைந்தது 8 - 10 பிள்ளைகளாவது ஒரு குடும்பத்தில் இருக்க வேண்டும். தானும் அவ்வாறான குடும்பத்தைச் சார்ந்த ஒருவன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» உங்கள் பிள்ளைகளைப் புரிந்து கொள்வது எப்படி? பாகம்-1
» பெண்களே, உங்கள் கணவர்களுக்கு நீங்கள் செய்யும் சின்ன சின்ன சர்பிரைஸ்கள் உங்கள் வாழ்வை என்றும் மகிழ்வுடன் வைத்திருக்கும். அந்தவகையில்… காதலர் தினத்தில் இதய வடிவில் முட்டை அவித்து காதல் கணவனை குஷிபடுத்த நீங்கள் தயாரா..?
» என் மகனுக்கு 5 வயதாகியும் பேச்சு சரியாக வரவில்லை. ஆனால் சுறுசுறுப்பாக இருக்கிறான். மருத்துவரிடமும் காண்பித்து விட்டோம். தீர்வு ஒன்றும் ஏற்படவில்லை. என் மகன் எல்லா பிள்ளைகளைப் போல பேசவும், பள்ளிக்குச் சென்று வரவும் பரிகாரம் சொல்லுங்கள்.
» P for நீங்கள் P for நீங்கள்
» நீங்கள் ஒரு நிறுவனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum