தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்தியாவிற்கு சுற்றுலா சென்ற சுவிட்சர்லாந்து பெண் மீது 8 பேர் இணைந்து பாலியல் பலாத்காரம்.

Go down

இந்தியாவிற்கு சுற்றுலா சென்ற சுவிட்சர்லாந்து பெண் மீது 8 பேர் இணைந்து பாலியல் பலாத்காரம்.  Empty இந்தியாவிற்கு சுற்றுலா சென்ற சுவிட்சர்லாந்து பெண் மீது 8 பேர் இணைந்து பாலியல் பலாத்காரம்.

Post  ishwarya Thu May 02, 2013 1:29 pm

சுவிட்சர்லாந்திலிருந்து தனது கணவனுடன் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பெண் கணவன் முன்னே பாலியல் பலாத்காரம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று இந்திய மத்திய பிரதேச மாநிலத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

8 பேர் கொண்ட கும்பல், சைக்கிள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதுடன் அவரது கணவரையும் தாறுமாறாகதாக்கியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரை 20 பேரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேச காவல்துறைத் தலைமையகத்தை தொடர்பு கொண்ட சுவிட்சர்லாந்து தூதரகம் இந்த பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை துரிதமாக நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

இதேநேரம் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது கணவரை தொடர்பு கொண்ட சுவிட்சர்லாந்து தூதர் லினஸ் வான் காஸ்டல்மர் ஆறுதல் கூறியுள்ளதுடன் அவர்களுக்கு தேவையான அனைத்து மேலதிக உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பேருந்தில் சென்ற பெண் மீது பாலியல் வல்லுறவு தாக்குதல் - இம்முறை பஞ்சாபில்...
» பாலியல் பலாத்காரம் செய்து 8 மாத கர்ப்பிணி படுகொலை- 3 பேர் கைது!
» பாலியல் வல்லுறவு: தேங்காய் வாங்க சென்ற பெண் சிதைப்பு: காமுகன் கைது
» மூன்று இடங்களில் இடம்பெற்ற பாலியல் வல்லுறவு! இரு சிறுமிகள்,பெண் பலாத்காரம்!
» பவர்கட் நேரத்தில் காரில் கடத்தி சென்று18 வயது பெண் பாலியல் பலாத்காரம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum