அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்
Page 1 of 1

* சொந்த குடும்ப விஷயங்களுக்கு உடன் வேலைபார்க்கும் ஆண்களிடம் ஐடியாக்களைக் கேட்காதீர்கள். இதையே ஒரு காரணமாக வைத்து அட்வான்டேஜ் எடுக்க முன் வருவார்கள்
* நம்பிக்கைக்குரிய நபர்களை தவிர, நன்கு பழகிய உங்களுடன் வேலை செய்பவராக இருந்தாலும் பர்சனல் செல் நம்பர்களை யாருக்கும் தராதீர்கள்.
* நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு நீங்கள் ஒத்துழைக்கவில்லை என்றால் அவர்களின் பழிவாங்கும் படலம் உங்கள் வேலைகளில் குறை கண்டுபிடிப்பதில் ஆரம்பிக்கும். அதனால் முடிந்தவரை வேலைகளில் தவறு செய்யாதீர்கள்.
* ஆண் நண்பர்களிடம் கை குலுக்குவது தவறல்ல. ஆனால் அதற்காக எல்லாவற்றுக்கும் கைகொடுப்பது, தொட்டுப் பேசுவதை தவிர்க்க வேண்டும். * உங்களுடன் பணிபுரியும் ஆண்கள் விமர்சிக்கும் அளவிற்கு உடையணியாதீர்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அலுவலகத்தில் பெண்கள் ஆண்களிடம் நடந்து கொள்ளவேண்டிய முறைகள்...
» டீன் – ஏஜ் மகளிடம் அப்பா எப்படி நடந்து கொள்ளவேண்டும்?
» ஆண்களிடம் பழகும் பெண்கள் கவனிக்கவேண்டியவை!
» கட்டுமஸ்தான ஆண்களிடம் மயங்கும் இளம் பெண்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum