மொபைல்... லேப்டாப்... மன அழுத்தம்...
Page 1 of 1
மொபைல்... லேப்டாப்... மன அழுத்தம்...
தொழில்நுட்பம் உங்கள் ஆரோக்கியத்துக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறதா? மொபைல் போன், லேப்டாப் போன்று நாம் தொடர்ந்து உபயோகிக்கும் சாதனங்கள் கருத்தரிப்பை பாதிக்கிறதா?
ஆண்களுக்கிடையே, உடல்கட்டு அமைப்பாளர்களால் உபயோகிக்கப்படும் சில மருந்துகள் தசை பெருக்கும் செயல்பாட்டில் பெரும்பாலும் விந்தணு செயல்பாட்டை சீரழிக்கிறது.
அதிக நேரம் மடிக்கணினி யுடன் நேரடி தொடர்பில் இருக்கும் ஆண்களின் விரை பகுதி அதிக சூடேறும் நிலைக்கு காரணமாகிறது, இனப்பெருக்க செயல்பாடுகளை பெரிதும் பாதிக்கிறது.
அதிகமாக புகைப்பிடித்தல் மற்றும் ஆல்கஹால் அருந்துதல் ஆகியவை கருத்தரிக்காத தம்பதியரில் காணப்படுகிறது - விந்தணு எண்ணிக்கை மற்றும் தரத்தை குறைக்கிறது ஒழுங்கற்ற விந்துகள் அதிகரித்தல் மற்றும் கருத்தரிக்கும் திறன் குறைதல்.
உடல் பருமன் என்பது விரைப்பை மற்றும் கர்ப்பபை ஆகிய இரண்டையும் பெரிதும் பாதிக்கிறது. உடல் பருமனான பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் அனுபவம் பெறலாம் அதே வேளையில் எடைகூடிய பெண்கள் ஒருபோதும் கருத்தரிப்பதில்லை. எனவே, ஒரு சரியான எடையை பராமரிப்பது சிறந்த தீர்வாகும். பெரும்பாலன பெண்கள் மனஅழுத்தத்தை தெரிவிப்பதில்லை. குழந்தையின்மை குறைபாடுக்கு இதுவும் ஒரு காரணம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» லேப்டாப் A to Z
» மொபைல் போன் எப்படி இயங்குகிறது?
» லேப்டாப் அடிப்படை எதிர்பார்ப்புகள்
» மொபைல் போனால் மூளைக் கட்டி ஏற்படும் ஆபத்து!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum