பெண்களே! பெண் நண்பர்களின் மொபைல் நம்பர்களை கணவரிடம் கொடுக்காதீங்க!
Page 1 of 1
பெண்களே! பெண் நண்பர்களின் மொபைல் நம்பர்களை கணவரிடம் கொடுக்காதீங்க!
காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ எதுவாக இருந்தாலும் பெண்கள் தங்கள் கணவரிடம் சில விடயங்களை மறைக்கத்தான் வேண்டும் என்கின்றனர் குடும்ப நல நிபுணர்கள்.
அதில் முக்கியமாக பெண்கள் தமது பெண் தோழிகளின் மொபைல் இலக்கங்களை கணவரிடமோ, அல்லது கணவரின் மொபைல் இலக்கத்தை நண்பிகளிடமோ பகிர்ந்து கொள்ளவேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.
நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையை நம்பலாம், அதற்காக உங்கள் நண்பர்களின் மெபைல் நம்பர் தருவது சில சமயங்களில் ஆபத்தில் முடிந்துவிடும். ஏனென்றால் அவர்கள் விளையாட்டாக ஏதாவது பேச, சில சமயம் அது வினையாக மாறிவிடும். தவறான உறவுக்கும் வழிவகுத்துவிடும். நாம் எல்லாரையும் நம்பலாம், ஆனா கண்மூடித்தனமா நம்பக் கூடாது. இதில் ரொம்பவே கவனமா இருக்கணும்.
என்று கூறுகிறார்கள் குடும்ப நல நிபுணர்கள்.
எச்சரிக்கையா இருங்க தோழிகளே!
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» எதுக்குமே லாயக்கில்லை என்று கணவரிடம் சொல்லாதீர்கள் !
» பேஷன்’ மொபைல்
» மனைவி கணவரிடம் எதிர்பார்ப்பது
» பெண்களுக்கு மொபைல் போன் முக்கியம்
» கணவரிடம் கடந்த காதல் வாழ்க்கையை சொல்லலாமா?
» பேஷன்’ மொபைல்
» மனைவி கணவரிடம் எதிர்பார்ப்பது
» பெண்களுக்கு மொபைல் போன் முக்கியம்
» கணவரிடம் கடந்த காதல் வாழ்க்கையை சொல்லலாமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum