யுத்தமும், பெண்களும்...........
Page 1 of 1
யுத்தமும், பெண்களும்...........
* யுத்தங்களின்போது பெண்கள் அதிகளவில் வன்முறைக்கு உள்ளாக நேர்கின்றது. யுத்தங்களின்போது பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறக் காரணம், பாலியல் வல்லுறவுவை ஓர் ஆயுதமாக யுத்தத்தில் ஈடுபடும் தரப்பினர் கருதுவதுதான். பல யுத்தங்களின்போது தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்வதற்காக பாலியல் தொழிலில் பெண்கள் தள்ளப்படுகின்றார்கள்.
* யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களில் பெண்களும், சிறுவர்களுமே அதிகளவு இருக்கின்றார்கள்.
* அகதிகளில் 80 சதவீதத்தினர் பெண்களும் சிறுவர்களுமாக உள்ளனர்.
* இவ்வுலகில் இடம்பெறும் 34 யுத்தங்களில் பல மில்லியன் பெண்களும், சிறுவர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
* யுத்தம் இடம்பெறும் பகுதிகளில் பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்திச் செல்லப்படுவது 85 சதவீதமாக இருக்கின்றது.
* கொங்கோவின் உள்நாட்டு ப் போரில் யுவிரா பிரதேசத்தில் 2002-ம் ஆண்டில் நாளொன்றுக்கு 40 பெண்கள் வீதம் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்கள்.
* உகண்டாவில் 1994-ல் இடம்பெற்ற பாரிய இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் 250000 முதல் 500,000 வரையிலான பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்கள்.
* சியராலியோனில் இடம்பெயர்ந்த பெண்களில் 94 சதவீதத்தினர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்கள்.
* ஈராக்கில் 2003-ல் இடம்பெற்ற யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் பெண்களும் சிறுமிகளுமாக குறைந்தது 400 பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறு தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமிகளில் 8 வயது நிரம்பிய சிறுமிகளும் அடங்கும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தியாகபூமி திரைப்படமும் பேனா யுத்தமும்!
» இந்து மதமும் பெண்களும்
» பெண்களும் மனநலமும்
» பெண்களும், பழச்சாறுகளும்:
» பித்ரு தோஷம் நீக்கும் ஒரு அற்புதத் தலம் + ஆதரவற்ற பெண்களும் பெற்றோர்களுக்கு சிரார்த்தம் செய்யலாம்!
» இந்து மதமும் பெண்களும்
» பெண்களும் மனநலமும்
» பெண்களும், பழச்சாறுகளும்:
» பித்ரு தோஷம் நீக்கும் ஒரு அற்புதத் தலம் + ஆதரவற்ற பெண்களும் பெற்றோர்களுக்கு சிரார்த்தம் செய்யலாம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum