சந்திரன் விரத பூஜை செய்யும் முறை....
Page 1 of 1
சந்திரன் விரத பூஜை செய்யும் முறை....
சந்திரனை வெண்மைநிற மலர்களால் அர்ச்சிப்பதாலும் வெண்மை நிற வஸ்திரம் உடுத்திக் கொள்வதாலும் முத்து மாலை அணிவதாலும் பவுர்ணமி விரதம் இருப்பதாலும், வெண்மை நிற துணி தானம் செய்வதாலும், அரிசி தானம் கொடுப்பதாலும் சந்திரக்கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும்.
திங்கட்கிழமை தோறும் விரதமிருக்கலாம். விரத நாட்களில் அதாவது திங்கட்கிழமை காலை நீராடி தயிர் கலந்த சாதம், இனிப்பு, காய்கறிகள், அரிசி கலந்த இனிப்பு, பட்சணங்கள் தயாரிக்கவும். வெண்தாமரை இலையில் படைக்கவும். சந்திரனைத் தியானித்து பூஜை செய்யவும். மேலும் சத்திய நாராயண பூஜை செய்வதும் நல்லது.
அமாவாசைக்கு மூன்றாம் நாள்தான் சந்திரனை நாம் மீண்டும் பிறையாகக் காணமுடியும். இதைப் பார்ப்பதை விசேஷமாகச் சொல்கிறார்கள், ஆனால் நாலாம் பிறையை மட்டும் பார்க்கக்கூடாது.சந்திர திசை, சந்திர புத்தி நடக்கும் காலத்தில் ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக இருந்தால் திருப்பதி சென்று ஸ்ரீநிவாசனை வழிபட்டு வர துன்பம் தொலையும். சந்திரனை நீச்சமாகப் பெற்றவர்கள் நல்முத்தை வைத்து மோதிரம் அணிந்து கொண்டால் நல்லது

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இறைவனை பூஜை செய்யும் முறை
» இறைவனை பூஜை செய்யும் முறை
» சிவராத்திரி விரத முறை
» தைப்பூச விரத முறை........
» சித்ரகுப்தர் விரத பூஜை
» இறைவனை பூஜை செய்யும் முறை
» சிவராத்திரி விரத முறை
» தைப்பூச விரத முறை........
» சித்ரகுப்தர் விரத பூஜை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum