மார்கழி மாத விரத பலன்கள்: பாவை விரதம்
Page 1 of 1
மார்கழி மாத விரத பலன்கள்: பாவை விரதம்
மார்கழி மாதம் கன்னிப்பெண்கள் அதிகாலை எழுந்து நீராடி சுத்தமான ஆடை அணிந்து அவரவர் விருப்பமான கோயிலுக்கு சென்று இறை வழிபாடு செய்வர்.
மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை விரதத்தின் போது விடியும் முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு நீராடி அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று இறைவனைத் துதித்து வழிபடுவர். பாவை நோன்புக் காலத்தில் ஆண்டாள் இயற்றிய திருப்பாவை , நாச்சியார் திருமொழி மற்றும் ஆழ்வார் பாசுரங்களை பாடி மகிழ்வர்.
விரத காலத்தில் கன்னிப் பெண்கள் திருப்பாவை பாசுரத்தில் இரண்டாம் பாடலில் கூறியபடி நெய் மற்றும் பால் உண்ணாமலும்,கண்ணுக்கு மையிடுதல், தலையைச் சீவி முடித்து மலர்களைச் சூட்டிக்கொள்ளுதல் முதலிய அழகூட்டும் வேலைகளைச் செய்யாமலும், தகாதனவற்றைச் செய்யாதும், நற்செயல்களில் ஈடுபட்டு எந்நேரமும் இறை சிந்தையுடன் நோன்பை கடைபிடிப்பர்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மார்கழி மாத விரத பலன்கள்: திருவாதிரை விரதம்
» மார்கழி மாத விரத பலன்கள்
» பங்குனி உத்திர விரத பலன்கள்
» பங்குனி உத்திர விரத பலன்கள்
» பங்குனி உத்திர விரத பலன்கள்
» மார்கழி மாத விரத பலன்கள்
» பங்குனி உத்திர விரத பலன்கள்
» பங்குனி உத்திர விரத பலன்கள்
» பங்குனி உத்திர விரத பலன்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum