மார்கழி மாத விரத பலன்கள்: திருவாதிரை விரதம்
Page 1 of 1
மார்கழி மாத விரத பலன்கள்: திருவாதிரை விரதம்
திருவாதிரை விரதம் என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நன்னாளில் நோற்கும் ஒரு நோன்பாகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை ஒட்டியே சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும் ஆருத்திரர் என்றும் கூறுவர்.
மார்கழி மாத திருவாதிரையை இறுதி நாளாகக் கொண்டு, பத்துத் திங்கள் திருவெம்பாவை விரதம் நோற்கப்படுகின்றது. சில சிவாலயங்களில் பகல் திருவிழாவும், ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழாவும் அன்று பின் இரவு அதிகாலை வேளையில் நடராஜப் பெருமானுக்கு விஷேச அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுப் பத்தாம் நாள் சூரிய உதயத்தில் ஆருத்திரர் தரிசனம் நடைபெறும். விரதத்தைக் கடைப்பிடிப்போர் திருவாதிரை தினம் உபவாசம் இருந்து மறுநாள் பாராயணம் செய்வர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மார்கழி மாத விரத பலன்கள்: பாவை விரதம்
» மார்கழி மாத விரத பலன்கள்
» பங்குனி உத்திர விரத பலன்கள்
» திருவாதிரை விரதம்
» திருமண வரம் தரும் திருவாதிரை விரதம்
» மார்கழி மாத விரத பலன்கள்
» பங்குனி உத்திர விரத பலன்கள்
» திருவாதிரை விரதம்
» திருமண வரம் தரும் திருவாதிரை விரதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum