செவ்வாய்க் கிழமை விரதம்
Page 1 of 1
செவ்வாய்க் கிழமை விரதம்
முருகனுக்குரிய விரதங்கள் மூன்று. செவ்வாய்க் கிழமை விரதம், கார்த்திகை விரதம், சஷ்டி விரதம் என்பன அவை. சிலர் வெள்ளிக் கிழமை விரதமும் முருகனுக்கு உகந்தது என்று கூறுவர். மிகச் சிறந்தது ஸ்கந்த ஷஷ்டி விரதமாகும். இவ்விரதத்தை வலியுறுத்திக் கூறியவர் வள்ளலார் இராமலிங்க அடிகள்.
அடிகளார் உருவ வழிபாட்டை ஒறுத்து, ஜோதி வழிபாட்டையே வலியுறுத்தியவ்ர் என்றாலும், அவர் தனது ஆன்மப் பயணத்தின் ஆரம்ப கட்டத்தில் உருவ வழிபாட்டையே மேற் கொண்டிருந்தார். திருத்தணிகைப் பெருமானையும், கந்த கோட்ட முருகனையும், ஒற்றியூர் வடிவுடை அம்மனையுமே அவர் முதற்கண் வழிபடு கடவுளாகக் கொண்டிருந்தார்.
தில்லை நடராஜரை தனது தெய்வமாகக் கருதி வழிபட்ட வள்ளலார்தான், பின்னர் அகத்திலே உள்ளொளி பெற்று அரு பெருஞ் சோதி ஆண்டவர் தரிசனம் பெற்று, அனைவருமே அதைக் கண்டு, வழிபட்டு உய்ய அழைத்தார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» செவ்வாய்க் கிழமை விரதம் பற்றி அடிகளார் கூறியது
» வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஞாயிற்றுக் கிழமை விரத வழிபாடுகள்
» கிழமை - பிரதோஷ வழிபாடு பலன்கள்
» ஞாயிற்றுக் கிழமை கருட வாகனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum