தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கிழமை - பிரதோஷ வழிபாடு பலன்கள்

Go down

கிழமை - பிரதோஷ வழிபாடு பலன்கள் Empty கிழமை - பிரதோஷ வழிபாடு பலன்கள்

Post  meenu Fri Jan 18, 2013 1:38 pm

* ஞாயிறு பிரதோஷம் - சுப மங்களத்தை தரும்

* திங்கள், சோம பிரதோஷம் - நல்லஎண்ணம், நல்லஅருள் தரும்

* செவ்வாய்ப்பிரதோஷம் - பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்.

* புதன் பிரதோஷம் - நல்ல புத்திரபாக்யம் தரும்

* வியாழன் பிரதோஷம் - திருமணத்தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும்

* வெள்ளி பிரதோஷம் - எதிரிகள், எதிர்ப்பு விலகும்

* சனிப்பிரதோஷம் - அனைத்து துன்பமும் விலகும்.

தினசரி கோவிலுக்கு சென்று வழிபட்டால் பஞ்சமா பாவங்கள் விலகும். ஒரு சனிப்பிரதோஷ வழிபாடு 108 சிவபூஜை செய்த பலன் உண்டாகும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum