மாசி,பங்குமி மாத விரதங்கள்
Page 1 of 1
மாசி,பங்குமி மாத விரதங்கள்
* மாசி மகம் : (25.2.13) மாசி மாதத்தில் பவுர்ணமியில் மக நட்சத்திரமும் கூடிய நாள். இந்நாளில் கடற்கரைக்கும் நதிகளுக்கும் ஆலயங்களிலிருந்து உற்சவ மூர்த்திகள் புறப்பட்டு சென்று தீர்த்தமாடல் நடைபெறும். அன்றைய தினம் விரதம் இருந்து நாமும் புனித நீராடினால் புண்ணியம் எனக்கூறுவர்.
* பங்குனி உத்திரம்: (26.3.13) உத்திரம் என்றாலே நினைவுக்கு வருவது பழனிமலை பாத யாத்திரை பக்தர்களும் காவடியும் தான். முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளான அன்று விரதமிருந்து முருகனை மனமுருகி வேண்டிக்கொண்டால் கேட்டவை அனைத்தும் கிடைக்கும்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திருவண்ணாமலையில் மாசி பவுர்ணமி : பக்தர்கள் கிரிவலம்
» மாசி மகம் சிறப்பு 20
» மாசி மகத்தின் விசேஷம் என்ன?
» உடல்நலம் தரும் மாசி மகம்
» திருச்செந்தூரில் பிப்.16-ல் மாசி திருவிழா துவக்கம்
» மாசி மகம் சிறப்பு 20
» மாசி மகத்தின் விசேஷம் என்ன?
» உடல்நலம் தரும் மாசி மகம்
» திருச்செந்தூரில் பிப்.16-ல் மாசி திருவிழா துவக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum