தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருச்செந்தூரில் பிப்.16-ல் மாசி திருவிழா துவக்கம்

Go down

திருச்செந்தூரில் பிப்.16-ல் மாசி திருவிழா துவக்கம் Empty திருச்செந்தூரில் பிப்.16-ல் மாசி திருவிழா துவக்கம்

Post  meenu Fri Mar 08, 2013 1:14 pm

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா வரும் 16ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 5.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. 5ம் திருவிழாவான 20ம்தேதி இரவு 7.30 மணிக்கு சிவன் கோயிலில் குடவருவாயில் தீபாராதனையாகி சுவாமியும், அம்பாளும் தனித்தனியாக தங்கமயில் வாகனங்களில் எழுந்தருளுகின்றனர். 10ம் திருவிழா 25ம்தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது. காலை 6.30 மணிக்கு விநாயகர் தேரும், சுவாமி தேரும், அம்மாள் தேரும் இழுக்கப்படுகிறது. 26ம்தேதி இரவில் தெப்ப உற்சவம் நடக்கிறது. 27ம் தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடக்கிறது. இரவு 9மணிக்கு சுவாமி, அம்மன் மலர்கேடயச் சப்பரத்தில் எழுந்தளுகிறார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பாலக்காடு: கேரள மாநிலம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோயில் திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி மாலை 3 மணிக்கு தேவஸ்தானத்திற்கு சொந்தமான 32 யானைகள் பங
» பழநியில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
» குருவாயூர் கிருஷ்ணன்கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
»  குருவாயூர் கிருஷ்ணன்கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
»  பெரியபாளையம் பவானியம்மன் கோயில் ஆடி திருவிழா துவக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum