தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என்னை வச்சு காமெடி பண்ணலையே...

Go down

என்னை வச்சு காமெடி பண்ணலையே... Empty என்னை வச்சு காமெடி பண்ணலையே...

Post  ishwarya Mon Apr 29, 2013 12:14 pm

வடிவேலு சொல்வாரே... அப்படியே ஷாக் ஆயிட்டேன்னு. அந்த மாதி‌ரி ஒரு ஷாக் சினேகாவுக்கு.

நடிகை கழுத்தில் தாலி ஏறினாலே, இருபதே வயசாக இருந்தாலும் ஐம்பது வயசு ஹீரோவுக்கு அம்மாவா நடிக்கிறியான்னு கேட்கிற உலகம் இது. உஷாராக இல்லாவிட்டால் இருபது வயசில் அம்மா அண்ணி என விவதவிதமாக வேடம் தந்து மூலையில் ஒதுக்கிவிடுவார்கள். இந்த கஷ்டத்தை ரொம்ப கஷ்டப்பட்டு எதிர்கொண்டு வருகிறார் சினேகா.

இவ‌ரிடம் காமெடி சப்ஜெக்ட் ஒன்றை கூறி நடிக்கக் கேட்டிருக்கிறார்கள். ஹீரோயின் வேடம். சப்ஜெக்ட் ஓகே. ஆனால் ஹீரோ...? ச‌ரியாக ட்யூன் செய்யாத ரேடியோ மாதி‌ரி பேசும் விடிவி கணேஷ். என்னை வச்சு காமெடி கீமெடி எதுவும் பண்ணலையே என்று கேட்கவில்லையே தவிர அதே மனநிலைதான் சினேகாவுக்கு. இந்தப் படத்தில் மட்டும் நடித்தால் பிறகு கொட்டாச்சி வரைக்கும் இழுத்துவிடுவார்கள் என்பது தெ‌ரியாதவரா?

தற்போது அந்த வேடத்தில் நடிப்பவர் மீரா ஜாஸ்மின். படத்தை இந்நேரம் யூகித்திருப்பீர்களே... ஆம் அதேதான். இங்க என்னசொல்லுது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum