தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அடிதடி - காஜலின் காமெடி

Go down

அடிதடி - காஜலின் காமெடி              Empty அடிதடி - காஜலின் காமெடி

Post  ishwarya Thu Mar 07, 2013 11:30 am

துப்பாக்கிப் படத்தில் காஜல் அகர்வால் பாக்ஸராக நடித்திருக்கிறார், இந்தக் கேரக்டருக்காக இந்திய பாக்ஸிங் வீராங்கனை மேரி கோமின் வீடியோக்களைப் பார்த்து அவரின் ஸ்டைலை கற்றுக் கொண்டார், தனி ட்ரெய்னர் வைத்து பாக்ஸிங் படித்தார்...

துப்பாக்கி அண்டர் புரொடக்ஷனில் இருக்கையில் காஜல் அகர்வால் பற்றி அவிழ்த்துவிடப்பட்ட சங்கதிகள் இவை. துப்பாக்கி பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும் காஜல் பாக்ஸிங் செய்த லட்சணம். எதிரி அடிப்பதை விஜய்யைப் பார்த்துக் கொண்டே கன்னத்தில் வாங்குகிறவர் கடைசியாக கொசு அடிப்பது மாதிரி கையை வீசுவார். எதிரி டமார். உலகிலேயே இப்படியொரு கொசு பாக்ஸிங் பார்க்க முடியாது.

இதன் தொடர்ச்சியாக, அடிதடி வேடங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக காஜல் அகர்வால் கிச்சு கிச்சு ஸ்டேட்மெண்ட் விடுத்திருக்கிறார். வெறுமனே காதல் செய்து போரடித்துவிட்டதாம், அதனால் ஆக்ஷன் நிறைந்த காட்சிகளில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம்.

இவரின் கொசு அடிக்கு பொன்னம்பலம் மல்லாக்க விழுவதை கற்பனை செய்வதே அபத்தமாக இருக்கே.
துப்பாக்கி, காஜல், விஜய், பாக்சிங், தமிழ் சினிமா

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum