வித்தியாசமான வேடம் எந்திரன், ராவணன் படங்களில் கஷ்டப்பட்டு நடித்தேன்- ஐஸ்வர்யா ராய்
Page 1 of 1

aishwarja-rajநடிகை ஐஸ்வர்யாராய் தனது 36-வது பிறந்த நாளை மும்பையில் கொண்டாடினார். இந்தி திரையுலகினர் ஏராளமானோர் திரண்டு வாழ்த்தினார்கள். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
கேள்வி:- மரணம் அடைந்தவர்களில் யாரையேனும் விருந்துக்கு அழைப்பதாக இருந்தால் யாரை கூப்பிடுவீர்கள்.
பதில்:- என் தாத்தா, பாட்டியைதான் அழைப்பேன். எனது அம்மாவை பெற்ற தாய் தந்தையையும், அப்பாவை பெற்ற தாய் தந்தையையும் வரச்சொல்லி விருந்து கொடுப்பேன். சிறு வயதிலிருந்தே அவர்களை பார்க்கவில்லை. நிறைய பேர் தாத்தா, பாட்டி கதைகள் கேட்பதுண்டு. எனக்கு அந்த வாய்ப்பு கிட்டவில்லை. தாத்தா, முதுகில் ஏறி சவாரி செய்யும் சந்தர்ப்பமும் கிட்டவில்லை. அதனால் வருத்தப்படுகிறேன்.
கே:- தோல்வி படங்களில் எதையாவது ஒன்றை ஹிட்டாக்கும் சக்தி உங்களுக்கு கிடைத்தால் எந்த படத்தை ஜெயிக்க வைப்பீர்கள்?
ப:- அப்படி ஒரு சக்தி கிடைத்தால் மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தை தான் ஹிட்டாக்குவேன். சினிமா வாழ்க்கையில் எனக்கு பிடித்த படம் அது. அப்படம் தோல்வி அடைந்ததால் ரொம்ப வருத்தப்பட்டேன்.
அபிஷேக்பச்சனும் நானும் சமீபத்தில் அப்படத்தை பார்த்தோம். இவ்வளவு நல்ல படம் எப்படி தோல்வி அடைந்தது என்று புரியாமல் இருவரும் குழம்பினோம். அதற்கான காரணம் எங்களுக்கு தெரியவில்லை.
கே:- நிறைவேறாத கனவு இருக்கிறதா?
ப:- நிறைய சாதிக்க வேண்டி இருக்கிறது. தினமும் ஒரு மாணவியாகவே பல விஷயங்களை கற்றுக் கொள்கிறேன். எல்லாம் சாதித்து முடித்ததாக கருதவில்லை. இன்னும் நிறைய சாதனைகளை நிகழ்த்த ஆசை.
கே:- நீங்கள் நடிக்கும் எந்திரன், ராவணன், குஜாரீஸ், ஆக்ஷன் ரீப்ளே படங்களில் எதுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?
ப:- நான் சின்ன படம் பெரிய படம் என்று பார்ப்பது இல்லை. எல்லா படங்களுக்கும் ஒரே மாதிரிதான் உழைக்கிறேன். எந்திரன் அறிவியல் படம். ராவணன் சரித்திர கதை இரண்டிலும் வித்தியாசமான வேடங்கள். ரொம்ப கஷ்டப்பட்டு நடித்தேன்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கர்ப்பம்…. எந்திரன் ரிலீஸுக்குப் பிறகு ஓய்வு! – ஐஸ்வர்யா ராய்
» தென் கொரியாவில் 50 திரையரங்குகளில் வெளியாகிறது ரஜினி – ஐஸ்வர்யா ராய் நடித்த எந்திரன்.
» ஓகே.ஓகே.யில் கஷ்டப்பட்டு நடித்தேன் : ஹன்சிகா!
» ரசிகர்களுக்காக 7 ஆம் ஆறிவு படத்தில் கஷ்டப்பட்டு நடித்தேன் – சூர்யா
» மீண்டும் ஐஸ்வர்யா ராய்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum